Surprise Me!

Tirupur Rithanya | ரிதன்யா கணவர் செய்த வாய் கூசும் விஷயங்கள் தந்தை பரபரப்பு புகார் | Dowry Case

2025-08-01 107 Dailymotion

Tirupur rithanya : Anna Durai, a Tirupur-based businessman, is dissatisfied with the police report in the Tirupur Rithanya case. His daughter, Rithanya's decision and her last audio message created a huge impact on social media. Anna Durai has filed a complaint with the Chief Minister's special cell, explaining

சென்னை: திருப்பூர் கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் தொழில் அதிபர் ஆவார். இவரது மகள் ரிதன்யா எடுத்த முடிவும், அவர் கடைசியாக வெளியிட்ட ஆடியோவும் சமூக வலைதளங்களில் பல நாட்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ரிதன்யா வழக்கின் விசாரணையில் நடந்த வரும் விஷயங்கள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போலீஸ் அறிக்கையால் அதிருப்தியில் உள்ள ரிதன்யாவின் தந்தை அண்ணாத்துரை, முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுத்துள்ளார். அதில் மகளுக்கு உண்மையில் என்ன நடந்தது விளக்கி உள்ளார்.

#Rithanya #tirupur #திருப்பூர் #ரிதன்யா #DowryCase #TiruppurDowryCase

Also Read

வேலூர் நாசியாவுக்கு 24 வயதுதான் ஆகிறது.. மாமியார், கணவனால் வில்லங்கம்.. சாட்டையை சுழட்டிய கோர்ட் :: https://tamil.oneindia.com/news/vellore/vellore-dowry-case-and-husband-and-mother-in-law-to-7-years-in-prison-by-the-court-what-happened-to-715395.html?ref=DMDesc

சென்னையில் வரதட்சணை கேட்டு கணவர் டார்ச்சர்! பல பெண்களுடன் உறவு! 25 வயது கர்ப்பிணி தற்கொலை :: https://tamil.oneindia.com/news/chennai/25-years-old-pregnant-girl-commits-suicide-in-chennai-601949.html?ref=DMDesc

‛‛400 சவரன் நகை வேணும்’’.. மருமகளை துன்புறுத்திய சோழிங்கநல்லூர் அதிமுக மாஜி எம்எல்ஏ? பரபர புகார் :: https://tamil.oneindia.com/news/chennai/daughter-in-law-filles-dowry-complaint-against-sholinganallur-ex-mla-and-his-son-584925.html?ref=DMDesc

Buy Now on CodeCanyon